தமிழிற்கு வணக்கம்

Blog ஒன்று உருவாக்கக் கனகால ஆசை. அவ்வாறு தொடங்கிய ஒரு Blog இது. இது பலவிதமான பதிவுகளைத் தாங்கும் என்று நான் உங்களுக்கு வாக்குக்கொடுக்கிறேன். இந்த Blog உங்களுக்கு பொழுது போக்காக மட்டுமல்லாது, அறிவினைத் தருவதாகவும் இருக்கும்.
உங்கள் பின்னூட்டங்கள் இம் மனிதனை பதிவுலகத்தில் வாழவைக்கும். இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டினால் மற்ற வாசகர்கட்கு அது உதவும். நான் ஒரு குறிப்பிட்ட ஒரு விடயத்தில் அறிவுள்ளவன் இல்லை. இதனால் இம் மனிதன் எல்லாவற்றையும் கலந்தடித்தே தருவான்.
வாழ்க தமிழ்
Related Posts Plugin for WordPress, Blogger...