வெள்ளி, 25 மார்ச், 2011

காசநோய் (Tuberculosis) TB

இம்மாதம்(மார்ச்) 24ம் திகதி காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. அத்தினத்தை முன்னிட்டு இதைப் பதிவிடுகிறேன்.
காசநோய் என்பது உலகத்தில் மிகவும் வேகமாகப் பரவிவரும் ஒரு நோயாகும். வளியிலிருக்கும் Mycobacterium tuberculosis எனும் ஒருவகை நுண்ணுயிரால்ப் பரவும் நோயே இது. இது எமது சுவாசப்பையைதாக்கும் ஒரு நோயாகும். இது சுவாசப்பையை மாத்திரமன்று சிறுநீரகம், எலும்பு, மற்றும் மூளையையும் பாதிக்கும் ஒரு நோயெனக் கண்டறியப்பட்டுள்ளது.
World Health Organization (WHO) எனப்படும் அமைப்பின் கணிப்பின்படி வரும் 20 ஆண்டில் 35 மில்லியன் மக்களை இந்நோய் கொல்லுமாம். இக்கிருமிகள் இன்றோ நேற்றோ தோன்றியதல்ல கி.மு. 2000மாம் ஆண்டுகளுக்கு முதலே இருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பாரிய நோய் இன்று உலகமெங்கும் பரவி வைத்தியர்களின் கண்களிலே விரல் விட்டு ஆட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்நோயை நிச்சயமாக மாற்றலாம். இது மருந்து மூலம் மாற்றக்கூடிய ஒரு நோயாகும்.

3 கருத்துகள்:

  1. காசநோய் முடி,நகம் தவிர எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

    பதிலளிநீக்கு
  2. தம்பி அதன் தடுப்ப பந்நியும் கொஞ்சம் சொல்லியிரக்கலாமே.. ஆனால் இவையே நல்ல விசயங்கள் தான்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. @ shanmugavel
    ஆம் உண்மைதான்
    முக்கியமானவையை மட்டும் குறிப்பிட்டேன்.

    @ ♔ம.தி.சுதா♔
    அடுத்த பதிவில் நிச்சயமாய்

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...