skip to main |
skip to sidebar
அறிந்தும் அறியாத விடயங்கள் பல.......
கடைசியாக எல்லா இலக்கங்களும் ஒற்றை எண்களாக வரும் திகதி - 1999.11.19
எனி வரப்போவது - 3111.11.11
- உலகிலே மொத்தமாக 8888 மொழிகள் இருந்தன 1997லே. அதில் 2888 மொழிகள் அண்மை வரை அழிந்துவிட்டது. தற்போது 7000 மொழிகள் பாவனையில் உள்ளன.
இலங்கையில் 18க்கும் மேற்ப்பட்ட மொழியினர் வாழ்கின்றனர்.
- சிம்பாவேயின் 7 பில்லியன் டொலரினை இலங்கையில் மாற்றினால் காலைச் சாப்பாடு சாப்பிடவே காணாது.
உலகத்தில் சிதறி வாழும் மக்களில் முதன்மையானவர்கள் இஸ்ரயேலர். அதற்கு அடுத்தவர்கள் தமிழர்கள்.
- தற்போது மட்டும் உலகில் 265 நாடுகள் கண்டறியப்பட்டன.
கிறீஸ்தவப் புனித நூலான பைபிள் தற்போது 3000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு