வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழில் ரைப் செய்யலாம்..............( How to type in tamil? )

சில நாட்களுக்கு முதல் நான் ஒருவரச் சந்தித்தேன். அவரிடம் நான் கதைத்துக்கொண்டு இருந்த போது நான் சில கேள்விகளைக் கேட்டு அவர செக் பண்ணிப்பாத்தேன். அவரும் கணினி வேலைகள் நல்லாச் செய்வார். அப்ப நானும் அவரட்ட இருந்து நிறைய வறுகிட்டு என்னப்பெருசாக்காட்டுவோம் எண்டுட்டு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுக்கு அவரால பதில் சொல்லேலாமப் போட்டுது. அது என்ன கேள்வியெண்டால்

இணையத்தில் எப்பிடி தமிழில் ரைப்பண்ணுறது?

என்ன சின்னக் கேள்விதானே இதுக்கே விடைசொல்லத்தெரியாது எண்டு தான் நினைச்சேன். அதுக்குப்பிறகு யோசித்துப்பாக்கத்தான் விளங்கீச்சு பதிவர்களாக இருப்பதால் எங்களுக்குத் தெரியுது ஆனால்ப் பலருக்கு இது தெரியாது. நிறையப்பேர் கூகிளில வந்து “How to type in Tamil?" எண்டு ரைப் பண்ணித்தான் கண்டுபிடிக்கினம். ஆனால் அதிலயும் சிலர் வெற்றியடையினம் சிலர் தோத்துப்போடுவினம். அதாலதான் இந்தப்பதிவில நான் எப்பிடித் தமிழில ரைப்பண்ணுறது எண்டு சொல்லித்தரப்போறேன். தெரிஞ்சவங்களும் வாசியுங்க. வாசிச்சு உங்க ஆதரவத் தாங்க. தெரியாதவங்க பயனடைஞ்சு கொள்ளுங்க.

1ம் படி
www.nhm.in என்ற இணையத்தள முகவரிக்குச்சென்று software இனை டவுன் லோட் செய்து கொள்ளவும்.

2ம் படி
அந்த software இனை உங்கள் கணினியில் பதிப்பித்துக்கொள்ளுங்கள்.

3ம் படி
Alt + 4 இனை அளுத்தி ரைப் செய்வதன் மூலம் நீங்கள் தமிழில் ரைப்செய்ய முடியும்.

இந்த மூன்று படிகளையும் ஒழுங்காகச் செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் கணினியிலே தமிழில் ரைப் செய்யலாம்.

4 கருத்துகள்:

  1. ///Alt + 4 இனை அளுத்தி ரைப் செய்வதன் மூலம் நீங்கள் தமிழில் ரைப்செய்ய முடியும்.//

    இதை விட Alt+2 ரொம்ப இலகுவாக இருக்குமே......
    நாம் ஆங்கிலத்தில் டைப் பண்ணுவது தமிழில் அப்படியே வருமே!!!!

    பதிலளிநீக்கு
  2. சகோ நல்ல பதிவு.. இணையத்தில் தமிழ் இன்றியமையாத ஒன்றாகும்... இதே மென் பொருளை பயன்படத்தும் விளக்கத்தை நான் முன்னர் எழுதிய பதிவான...

    தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

    http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_21.html

    இல் இட்டுள்ளேன்...

    பதிலளிநீக்கு
  3. @ Mohamed Faaique
    ஆமாம் உண்மை தான். ஆனாலும் Alt + 4 என்பது பாமினியானதால் இலகுவாக இருக்கும்.
    Alt+2 என்றாலும் இலகுதான்....

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...