வியாழன், 26 மே, 2011

சைனாக்காரரின்ர பெயர்.....

சைனாக்காரரின்ர பெயருகளெல்லாம் மிகவும் வித்தியாசமானது.
“பிங் சிங் சுவிங்” என்றேல்லாம் பெயர் வைப்பார்கள்.
அத வச்சு ஒரு கதை எழுத யோசிச்சனான்.. அத வாசிச்சுப் பாத்திட்டு என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோ.
அது என்னண்டா
சைனாவில ஒரு வெள்ளை மனுசனுக்கும் மனுசிக்கும் கலியானம் ஜாம் ஜாம் எண்டு நடந்தது.
கலியானம் முடிந்து முதல்ப் பிள்ளை பிறந்தது. அது சிகப்பாகவும் அழகாகவும் இருந்தது.
தகப்பன் ஆசையோட எடுத்துப் பாத்துட்டு “சிங் பைங் றய்ங்” என்று பெயர் வைப்பாராம்.
அடுத்த பிள்ளை பிறக்குமாம்.
அதுகும் வெள்ளையாய் இருக்குமாம். அதுக்கு தகப்பன் “நிம் சிங் றிங்” என்று பெயர் வைத்தானாம்.
மூன்றாம் பிள்ளை பிறந்தது.
அதைத் தகப்பன் எடுத்துப்பாத்தானாம் நல்ல கறுப்பு நிறத்தில ஒரு பிள்ளையாய் இருந்ததாம்.
உடனே தகப்பன் “சம் திங் றோங்” என்று பெயர் வைத்து விடுவானாம்.

1 கருத்து:

  1. பாஸ் உங்க வலைப்பதிவின் தலைப்பில் எதோ கோளாறு போல..சீர் செய்யுங்கள்..தலைப்பு பதிவினுள் வருகிறது மேலே..

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...